hello madras mobile banner 1200x300

குமரி மாவட்டத்தில் கண்ணனூர் கூட்டுறவு வங்கி முதல் CSI சமூக நல கூடம் வரை (07/09/2021) சிமெண்ட் சாலை

கன்னியாகுமரி – குமரி மாவட்டம் திருவட்டார் ஒன்றியத்துக்கு உட்பட்ட கண்ணனூர் பஞ்சாயத்து நிர்வாகிகளான யூனியன் கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர், துணை தலைவர்
நிர்வாகிகள் மற்றும் உள்ளுவெட்டி கப்புவிளை பகுதியை சார்ந்த கான்ட்ராக்டர்
அனைவரும் கண்ணனூர் கூட்டுறவு வங்கி முதல் CSI சமூக நல கூடம் வரை  சிமெண்ட் சாலை போட்டு முடிக்க பட்டது. இதில் ஒரு கூட்டு காங்கிரீட்டிற்கு ஒரு சட்டி சிமெண்ட் மட்டும் போட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதனை பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் பாராட்டியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »