hello madras mobile banner 1200x300

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது!!

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய 10 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பாராட்டுச் சான்றிதழ்கள் பதக்கம் மற்றும் தலா ரூ.10 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சத்திற்கான காசோலைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி.ஜெயச்சந்திர பானு ரெட்டி அவர்கள் இன்று (05-9 -2021) வழங்கினார்.

உடன் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு முருகன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருமதி.மகேஸ்வரி உள்ளிட்ட பலர் இருந்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »