hello madras mobile banner 1200x300

கிருஷ்ணகிரியில் பயங்கர தீ விபத்து..

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சந்தோஷ் தியேட்டர் அருகில் சதாம் உசேன் என்பவர் மெத்தை தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த நிலையில்   தொழிற்சாலையில் உள்ள பஞ்சில் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த கிருஷ்ணகிரி தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதில் ஒரு மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமானது. இது குறித்து காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »