hello madras mobile banner 1200x300

கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையை சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்த கோரிக்கை…

கன்னியாகுமரி – தமிழ்நாடு முதலமைச்சர்  மு க ஸ்டாலினை அவருடைய இல்லத்தில் வைத்து குமரி  மாவட்ட  செயலாளர் முன்னாள் அமைச்சர்  என்.சுரேஷ்ராஜன் பரிந்துரைப்படி சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் உள்ள அரசு மருத்துவமனையை சர்வதேச தரத்தில் தரம் உயர்த்தவும், கன்னியாகுமரி அரசு மருத்துவமனைக்கு தனியாக 108 ஆம்புலன்ஸ் வேண்டியும், தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர்  ம.சுப்பிரமணியன் அவர்களை திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும்  அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர்  என்.தாமரைபாரதி கோரிக்கை விடுத்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »