hello madras mobile banner 1200x300

கண்ணனேந்தல் மந்தையம்மன் கோவில் திடல் அருகில் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவை..

மதுரை – மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கண்ணனேந்தல் மந்தையம்மன் கோவில் திடல் அருகில் இல்லங்களுக்கு நேரில் சென்று மருத்துவ சேவையான “மக்களை தேடி மருத்துவம்” திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமையில் மாநகராட்சி ஆணையாளர், கார்த்திகேயன் சோழவந்தான், சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி  துவக்கி வைத்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »