hello madras mobile banner 1200x300

கடமலை மயிலை ஒன்றியத்தில் தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சியில் இன்று தந்தை பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் கம்பம் என் ராமகிருஷ்ணன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் திமுக மாவட்ட செயலாளர் ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தெற்கு ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சுப்பிரமணி வடக்கு ஒன்றிய செயலாளர் தங்கப்பாண்டி ஒன்றிய கவுன்சிலர் ஆயுத வள்ளி மணிமாறன் மச்சக்காளை மற்றும் திமுக கிளை கழக நிர்வாகிகள் ஒன்றிய கழக நிர்வாகிகள் கழக பிரதிநிதிகள் அனைவரும் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »