hello madras mobile banner 1200x300

கடமலைக்குண்டு அருகில் அதிமுக கொடிகம்பத்தில் செருப்பு.. அதிமுகவினர் கொந்தளிப்பு…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலைகுண்டு அருகே உள்ள பாலூத்து கிராமத்தில் அதிமுக கொடி கம்பத்தில் மர்மநபர்கள் சிலர் காலணியை கொடிக்கம்பத்தில் மேல் உச்சியில் கட்டியிருந்ததால் பரபரப்பு. ஏற்பட்டது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கொடிகம்பத்தில்  செருப்பை கட்டியவர்களை கைது செய்ய கோரி ஆர்ப்பாட்டம் செய்து வருவதால்,  அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கடமலைக்குண்டு காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »