hello madras mobile banner 1200x300

உரக் குண்டான் கிராமத்தில் காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா!!

வருஷநாடு – ஆண்டிபட்டி வட்டம், கடமலை மயிலை ஒன்றியம் தும்மக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட உரக் குண்டான் கிராமத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து தீர்த்தம் வழங்குதல், அபிஷேக ஆராதனைகளும், அன்னதானமும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவிற்கு சுற்று வட்டார கிராம பொதுமக்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு காளி அம்மனை தரிசனம் செய்தனர் கும்பாபிஷேக விழா ஏற்பாட்டினை எம்எஸ் மாடசாமி, முனியாண்டி, ஜெயபால், மாடசாமி சுரேஷ், ஜெயசித்ரா ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »