hello madras mobile banner 1200x300

இம்மானுவேல் சேகரன் 64 ம் ஆண்டு நினைவு நாள் விழா

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளம் தென்கரை மூன்றாந்தல் புரட்சி இம்மானுவேல் சேகரன் 64 ம் ஆண்டு நினைவு நாளில் தலைவர் M .சிவகுமார், தேனி  மாவட்ட செயலாளர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தலைமையேற்று  சிறப்புரையாற்றினார். முன்னிலை கார்னேசன் மற்றும் வரவேற்புரை செல்வகுமார் மாவட்ட துணை செயலாளர் ,தொழிற் சங்க செயலாளர் ராமமூர்த்தி ஒன்றிய செயலாளர் சண்முகவேல் ,சூரியப்பிரகாஷ் ஒன்றிய இளைஞரணி உடன் பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் ஆகியோர் கலந்து கொண்டனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »