hello madras mobile banner 1200x300

ஆண்டிப்பட்டியில் இந்து முன்னணி சார்பாக சபதம் ஏற்பு நிகழ்ச்சி…

தேனி – தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பாக மறைந்த இந்து முன்னணி நிறுவனர் இராம கோபாலன் பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் எஸ் பி எம் செல்வம் தலைமையில் இந்து சபதமேற்போம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் மொக்கராசு, தெற்கு ஒன்றிய தலைவர் கனகராஜ் மனேஜ்குமார், இந்து அன்னையர் முன்னணியினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »