LATEST ARTICLES

15 Best Inspirational Short Stories that Will Motivate You…

When life has got you in a slump, turn to these motivational short stories. Not only is reading them like getting an internet hug...

சமயமா….அதிசயமா….

இந்த அமைப்பு, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள பாரம்பரிய சுற்றுலா இடங்களைத் தேர்வுசெய்து பட்டியல் வெளியிடும். அதில் எப்போதுமே இடம் பெறும் பெயர், 'தாஜ்மஹால்’. அப்படியான உலகப் புகழ்பெற்ற  வரலாற்று சின்னமான தாஜ்மஹால் சுற்றுலா இடங்களின் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது உத்தரப்பிரதேச அரசு.  இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், தாஜ்மஹால் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றி கட்டப்படாததால் பட்டியலில் சேர்க்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.