எஸ்.ஆர். எம். பல்கலைக் கழக வேந்தர் டாக்டர்.பாரி வேந்தரின் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்க 6 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு கவிஞர் மு.மேத்தா-விற்கு வாழ்நாள் சாதனையாளர் விருதை வை.கோ வழங்கினார்.

0
315

விழாவில் வைகோவின் பேச்சு “you tube live” – பார்க்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்

https://youtu.be/kxxvprkd30A

ரூஸ்வெல்ட் விழாவிற்கு முன்னிலை வகித்தார். தமிழ்நாடு திரைப்படப் பாடலாசிரியர்கள் சங்கத்தின் கவிஞர். தமிழமுதன் வரவேற்புரையாற்றினார்.

தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர்கள் சங்கத்தின் மதிப்பியல் தலைவர் மகாகவி.

ஈரோடு தமிழன்பன் தொடக்கவுரையாற்றினார். திரைப்பட பாடலாசிரியர் கவிஞர். யுகபாரதி பாராட்டுரையாற்றினார். புரட்சிக்கனல் இளையகம்பன் நன்றியுரையாற்றினார். திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர். அ.இசை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். தமிழ்நாடு திரைப்பட பாடலாசிரியர் சங்கத்தின் பொருளாளர் கவிஞர். பச்சியப்பன், துணைசெயலாளர்கள் கவிஞர். மதுரகவி, கவிஞர். சீர்காழி சிற்பி, துணைதலைவர்கள் கவிஞர். சி.புண்ணியா, கவிஞர். மதுமதி, செயற்குழு உறுப்பினர்கள் கவிஞர். தமிழ்க்குமரன், கவிஞர். கவிக்குமரன் உள்ளிட்ட பலர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here