current affairs

  • செவிலியர் படிப்பிற்கு தமிழகத்தில் நீட் தேர்வை எக்காலத்திலும் அனுமதிக்க மாட்டோம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்
  • குற்ற வழக்கு உள்ள எம் பி எம் எல் ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • தெலுங்கானா கோலாப்பூரில் விநாயகருக்கு படைக்கப்பட்ட லட்டை ரூ.16.6 லட்சத்க்கு ஏலத்தில் எடுத்தார் சீனிவாஸ் குப்தா.
  • ஆசிய கோப்பை கால்பந்து :- இந்தியா – ஈரான் டிரா
  • காசிமேட்டில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
  • மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் துரத்தி அடித்தனர்
  • சர்வதேச விருதை பெற விஜய் தயக்கமா ?