Home Police corner

Police corner

சேலையூரில் சிக்கன் கடையில் பணம் திருடிகொண்டு, கடையை தீயிட்டு கொளுத்திவிட்டு தப்பிய முன்னாள் ஊழியர்...

சென்னை, சேலையூர், வேளச்சேரி மெயின் ரோடு, எண்.185 என்ற முகவரியில் சுரேஷ், வ/40, த/பெ.அர்ஜுனன் என்பவர் சிக்கன், மட்டன் கடை நடத்தி வருகிறார். கடந்த 30.3.2019 இரவு சுரேஷ் மேற்படி...

மாதவரம் பகுதியில் சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த நபர் கைது. 30 மது...

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள்...

இருசக்கர வாகனத்தின் மீது விழுந்த நபரை தாக்கி கொலை செய்த 7 பேர் கைது....

கதவு எண்.15, ஆதாம் நகர் முதல் தெரு, நாகல்கேணி, சென்னை-44 என்ற முகவரியில் வசிக்கும் சீனிவாசன், வ/45, த/பெ. கரிக்கோல்ராஜ் என்பவர் அப்பகுதியிலுள்ள தோல் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். சீனிவாசனின்...

வியாசர்பாடியில் ஆட்டோ மற்றும் வாகனங்களை உடைத்து கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பிச்சென்ற இளஞ்சிறார் உட்பட...

நேற்று (19.4.2019) சென்னை, வியாசர்பாடி, பி.வி.காலனி 21வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் இறந்த நபரின் அஞ்சலிக்காக வந்த 3 இளைஞர்கள் அங்கு வந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டு, அங்கு...

பள்ளிக்கரணை மற்றும் எழும்பூர் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்த டாஸ்மாக் விற்பனையாளர் உட்பட 2...

சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள்...

கல்லூரி மாணவியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி, ஆசிட் ஊற்றி விடுவதாக மிரட்டிய நபர் கைது

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த கவிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது), வ/19 என்பவர் கல்லூரி 2ம் ஆண்டு படித்து வருகிறார். கவிதா சில வருடங்களுக்கு முன்பு கே.கே.நகரில் வசித்து வந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த...

கிண்டியில் பொது இடத்தில் மது அருந்துவதை தட்டிக் கேட்ட தலைமைக் காவலரை தாக்கிய கார்...

J-3 கிண்டி காவல் நிலைய தலைமைக் காவலர் வேல்ராஜ் என்பவர் 15.4.2019 அன்று இரவு ரோந்து பணியிலிருந்தபோது, 16.4.2017 அன்று அதிகாலை சுமார் 03.00 மணியளவில் சிட்கோ தொழிற்பேட்டை, விஜிஎன்...

விருகம்பாக்கம் பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த 2 பேர் கைது....

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்கும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவிட்டதன் பேரில்,...

பல்லாவரம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்த இரண்டு நபர்கள் கைது. 23...

சென்னையில் போதைப் பொருட்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும், சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகரக் காவல் ஆணையாளர் அவர்கள்...

ஜெர்மன் தூதரகத்தில் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து விசா பெற முயன்ற நபர் கைது

சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள ஜெர்மன் துணை தூதரகத்தின் அதிகாரி கொர்லியா வெகிலா (59), த/பெ. விதிலம் பிரேமியர் என்பவர் இ-4 அபிராமபுரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ஜெர்மன் நாடு...

STAY CONNECTED

0FansLike
0FollowersFollow
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -

MUST READ