200க்கு மேற்பட்ட தமாகா கட்சியினர் திருநாவுக்கரசர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இனைந்தனர்

0
686

சென்னை டிசம்பர் 6. இன்று சத்தியமூர்த்தி பவனில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் சு.திருநாவுக்கரசர் அவர்கள் தலைமையில், K.சிரஞ்ஜீவி, மாநில பொது செயலாளர்,மத்திய சென்னை பாராளுமன்ற தேர்தல் பொறுப்பாளரும், T.A.நவீன், தலைவர்,தமிழ்நாடு பிற்படுத்தவர் பிரிவு (OBC),மத்திய சென்னை மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன், துறைமுகம் ரவிராஜ் ஆகியோர் முன்னிலையில்,தமிழ் மாநில காங்கிரசின், சென்னை மாவட்டத்தை சேர்ந்த சிறந்த நிர்வாகி C.V.திருமலை அவர்களின் தலைமையில் நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்ட தொண்டர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் OBC பிரிவில் இணைந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here