போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? – கமல்

0
243

போருக்கு ஆயுதம் இன்றி வீரர்களை அனுப்புவது நியாயமா? முறையான பாதுகாப்பு உபகரணங்கள் கேட்கும் மருத்துவ ஊழியர்களின் குரலுக்கு செவி மடுக்க வேண்டும். அரசின் உடனடி கவனம் தேவைப்படும் அந்த கோரிக்கை, போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ட்விட்டரில் கமல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here