பழனி தொப்பம்பட்டி கீரனூரில் நோய்த்தடுப்பிற்கு நிலவேம்பு மற்றும் கபசுரகுடிநீர் மேலும் ஹோமியோ மாத்திரை ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது

0
62

பழனி தொப்பம்பட்டி கீரனூரில் நோய்த்தடுப்பிற்கு நிலவேம்பு மற்றும் கபசுரகுடிநீர் மேலும் ஹோமியோ மாத்திரை ஆர்சனிக்கம் ஆல்பம் 30C வழங்கப்பட்டது .இந்த நிகழ்வில் அரசுசித்தமருத்துவர்  மகேந்திரன், வாலாம்பிகை செல்வராஜ், துர்க்கையண்ணன் உதவி வேளாண்மை பேராசிரியர்  செல்லத்துரை சமூக ஆர்வலர் தாமுக்கண்ணன் பொறியாளர் மாசிலாமணி, சத்தியபிரபு ,செல்வகுமார் ,சமூக ஆர்வலர்கள்  துர்க்கைராஜ் ,காமராஜ் மாமனிதம் நற்பணி இயக்கம் ஆகியோர் முககவசம் தனிநபர் இடைவெளி பின்பற்றி கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here