தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை ருமேனியா நாட்டு தூதர், கௌரவ தூதர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்

0
404

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (11-12-2019), காலை, அவரது இல்லத்தில் ருமேனியா நாட்டு தூதர் H.E. Mr. Radu Octavian Dobre, கௌரவ தூதர் H.E.Mr Vijay Mehta, தொழிலதிபர்  Mr.Ashish Brahmbhat,  சமூக ஆர்வலர்  Dr. Archana Dewan, வர்த்தக ஆலோசகர் Mr. Hugh Cruz ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.  அதுபோது கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உடனிருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here