திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா வராமல் தடுக்க வீடு வீடாக பிரச்சாரம்

0
37

CoronaVirus-லிருந்து மக்கள் தங்களை தற்காத்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அடங்கிய  துண்டுப்பிரசுரம், முகக்கவசம்,சேனிடைசர்,சோப்பு ஆகியவை திமுக சார்பில் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வீடுவீடாக வழங்கப்பட்டது.

வருமுன் காப்போம். கொரோனாவை வெல்வோம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here