சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், 3வது அணிக்கு தலைமை ஏற்க தயார், 2 ஆண்டு தாக்கு பித்த அதிமுக – தமிழக முதலமைச்சர் பழனிசாமிக்கு பாராட்டு.

0
142

சென்னை தி.நகரில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார்,  வருகிற 28 ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு, நாடாளுமன்ற தேர்தல் நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும் என்றார். தலைமையை இழந்த பின்னரும், ஆட்சியை ஏற்ற முதலமைச்சர் பழனிசாமி 2 ஆண்டு காலம் தாக்கு பிடித்துள்ளது அவரது திறமையை காட்டுகிறது எனவும் சரத்குமார் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here