கோபி நகரில் கந்தர் சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம்

0
85

தமிழ் கடவுள் முருகப் பெருமானை போற்றும் கந்தர் சஷ்டி கவசத்தை ஆபாசமாக விமர்சித்தவர்களை கண்டித்து கோபி சட்டமன்றத் தொகுதி கோபி நகர பகுதியில் வீடுகள்தோறும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அது சமயம் கோபி நகரில் 80ஆவது கிளையில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஈரோடு வடக்கு மாவட்டமுன்னாள் செயலாளர் பிஜேபி.ஆர்.வெங்கடேஷ் பாபு தலைமையில் கந்தர் சஷ்டியை பாராயணம் செய்து முத்தமிழ் கடவுள் முருகப் பெருமானை போற்றும் கந்தர் சஷ்டி கவசத்தை தரகுறைவாக பேசியவர்களை கைது செய்யவும்,
கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை தடை செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் நகர செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன விஏஒ ஓய்வு,சந்திரமூர்தி,திருஞானசம்பந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here