கொலை மிரட்டல் விடுத்த நடிகை காயத்ரி சாய் மலேஷியாவிற்கு தப்பி ஒட்டம்! அவரது வீடு மற்றும் விமான நிலையத்திலும் போலீஸ் தீவிர கண்காணிப்பு, சென்னை வந்தால் உடன் கைது.

0
992

‘அஞ்சலி` படத்தில் மொட்டை மாடி பாடலுக்கு நடனமாடியவர் காயத்ரி சாய் எனும் குரூப் டான்சர். ஹாங்காங்கில் இவரது கணவர் மர்மமான முறையில் மரணமடைய அங்கிருந்து தப்பித்து தமிழகம் வந்தார்.`சகலகலா’ வல்லவரான இவர் முகநூலில் பல பிரபலங்களிடம்  நெருங்கிபழகி பணம் பறிப்பதையே தொழிலாக செய்தவர். பலரின் தற்கொலைக்கு காரணகர்த்தாவானவர், பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம்.சுவாமி, தனது கணவரின் மர்ம மரணத்தை தோண்டவே, அவரை அடக்கி வைக்க பொய்யாக பாலியல் புகார் அளித்தார். `கொடுக்க வேண்டியதை கொடுத்து செய்ய வேண்டியதை செய்து`அவர் மீது FIR போடவைத்தார். நேர்மை தவறாத சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அந்த FIR க்கு  தடையானை விதித்தார். காயத்ரி சாய், பிரகாஷ் எம்.சுவாமிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.

பிரகாஷ் எம்.சுவாமி, கொடுத்த புகாரை விசாரித்த காவல்துறை, மேற்படி புகாரை விசாரணை செய்து காயத்ரிசாய் மற்றும் அவர் கூட்டாளிகள் மீது FIR பதிவு செய்தது. இதை அறிந்த காயத்ரி மலேஷியாவிற்கு தப்பி ஒடிவிட்டார்.

அவரது சீதம்மாள் காலனி வீட்டை கண்கானிக்கும் போலிஸ், விமான நிலையத்திலும் `அலர்ட்` செய்துள்ளது. சென்னையில் இறங்கியதும் கைது நிச்சயம்.  இதையறிந்த அவரது நண்பர்கள் சிதறுதேங்காய் போல ஓடிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here