கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவு

0
540

இன்று (07-12-2019) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:

அண்ணா பெயர் தாங்கிய கட்சியின் ஆட்சியில், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி கற்றுத்தர எடுத்த முடிவை, திமுக முன்னெடுத்த போராட்டம் காரணமாக திரும்பப் பெற்றுள்ளதை வரவேற்கிறேன்.

தமிழைக் காக்க உருப்படியாக எதுவும் செய்ய முடியாவிட்டாலும், தமிழுக்கு துரோகம் செய்யாமலாவது இருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here