இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் நியமனம்

0
35

தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஹசன் மெளலானா,தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் ஊர்வசி அமிர்தராஜ் ஆகியோரின் ஒப்புதலுடன், 

விருதுநகர் சட்டமன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் பொதுச்செயலாளராக எம்.எஸ்.சங்கரமூர்த்தி  நியமனம் செய்யப்பட்டு உள்ளதாக, விருதுநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மீனாட்சி சுந்தரம் தெரிவித்தார்.மேலும் விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் மாயக்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய இளைஞர் காங்கிரஸ் தலைவராக பனையடிப்பட்டி ஜெயக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here