ஆறாம் வகுப்பு மாணவன் கௌதம் பாலச்சந்தர் பகவத் கீதா கூறும் போட்டியில் முதல் பரிசு

0
374

சென்னை நங்கநல்லூர் செல்லம்மாள் வித்யாலயா பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவன் கௌதம் பாலச்சந்தர் பகவத் கீதா கூறும் போட்டியில் முதல் பரிசு பெற்றுள்ளார்.

இவர் மாநில மற்றும் தேசிய அளவிலும் பகவத் கீதை கூறும் போட்டியில் பங்கு பெற்று பல பதக்கங்களும், கோப்பைகளும் வென்றுள்ளார்.

பகவத் கீதா கூறும் போட்டியில் கௌதம் பாலச்சந்தர் பெற்ற சில கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here